புதுச்சேரியில்,நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் உள்ள தமிழகம் ,புதுவை உள்ளிட்ட மாநிலங்களை கடந்த இரண்டு நாட்களாக அச்சமடைய செய்த புயல் நிவர்.புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் ,தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது.ஆனால் புயலின் காரணமாக சென்னை,புதுச்சேரி,விழுப்புரம் ,கடலூர் உள்ளிட்ட பட இடங்களில் கன மழை பெய்துள்ளது.இதன் விளைவாக சாலைகளிலும்,வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.மேலும் மரங்களும் ஆங்காங்கே சரிந்துள்ளது.தேங்கியுள்ள நீர்,மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் புதுச்சேரியில்,புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 6 மணி வரை 144 தடை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை 6 மணி வரை 144 தடை அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…