விழுப்புரத்தில் முக்கிய பகுதியில் இயங்கி வரும் கே.வி.ஆர் லாட்ஜில் ஒரு இளைஞர் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அவரின் ஆதார் கார்டை வாங்கி லாட்ஜ் ஊழியர்கள் ரூம் புக் செய்துள்ளனர்.
அவரும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று உடனே சிறுது நேரத்தில் தான் கொண்டு வந்த பெட்டியுடன் சென்றுவிட்டார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்னொரு சாவி கொண்டு ரூமை திறந்து பார்த்தனர்.
அந்த ரூமில் 15 ஆயிரம் மதிப்புள்ள 22 இன்ச் எல்.இ.டி டிவியை அந்த இளைஞர் திருடி சென்றது தெரியவந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த இளைஞரின் ஆதார் கார்டை ஆராய்ந்த போது அது போலி என தெரிந்தது. அதன் பின்னர் சிசிடிவி காட்சிகள் கொன்டு அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…