பொட்டாஷ் உரத்தின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் பயிர்களுக்கு உரமாகப் பயன்படும் பொட்டாஷ் உள்ளிட்ட உள்ளிட்ட விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடங்களில் பணம் கொடுத்தாலும் பொட்டாஷ் உரம் கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பொட்டாஷ் உரத்தின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி’ என்பது போல ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, மறுபக்கம் உரம் விலை உயர்வால் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். எனவே பொட்டாஷ் உரம் விலை உயர்வை குறைக்க, மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…