உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி – விஜயகாந்த்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பொட்டாஷ் உரத்தின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் பயிர்களுக்கு உரமாகப் பயன்படும் பொட்டாஷ் உள்ளிட்ட உள்ளிட்ட விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடங்களில் பணம் கொடுத்தாலும் பொட்டாஷ் உரம் கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பொட்டாஷ் உரத்தின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி’ என்பது போல ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, மறுபக்கம் உரம் விலை உயர்வால் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். எனவே பொட்டாஷ் உரம் விலை உயர்வை குறைக்க, மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி” என்பது போல ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, மறுபக்கம் உரம் விலை உயர்வால் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
எனவே பொட்டாஷ் உரம் விலை உயர்வை குறைக்க, மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். pic.twitter.com/6frvB8K0oX
— Vijayakant (@iVijayakant) December 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)