வெங்காயத்தின் விளைச்சல் பரப்பளவு ககுறைவு உள்ளிட்ட சில காரணங்களால் இங்கு இந்தியாவில் வெங்காய உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால், வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வெங்காயத்தின் விலை ஏற்றத்தை நெட்டிசன்கள் நூதனமாக பல்வேறு வீடியோக்கள், மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு செல்போன் கடைக்காரர் புதிய வகை விளம்பரம் ஒன்றை தனது கடையில் வைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஒரு செல்போன் கடைக்காரர் தன் கடையில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என சின்னதாக பேனர் அடித்து கடை முன்னே அந்த பதாகையை வைத்துள்ளார். வாடிக்கையாளர்களை கவர தற்போது பிரபலமாக உள்ள புதிய யுக்தியை கையாண்டுள்ளார். தற்போது அந்த கடை மிகவும் பிரபலமாகி வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…