நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முக்கட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் , இதர மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று குழந்தைகள் தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த பள்ளியில் படிக்கும் தர்ஷினி என்ற மாணவியை ஒருநாள் தலைமையாசிரியராக அறிவிக்கப்பட்டார்.
தலைமையாசிரியராக அறிவிக்கப்பட்ட மாணவியை அனைத்து ஆசிரியர்களும் ஓன்று சேர்ந்து தலைமையாசிரியர் இருக்கையில் அமரவைத்தனர்.பின்னர் மாணவி முன் அமர்ந்து இருந்த ஆசிரியர்கள் தங்களது பணிகள் மற்றும் பள்ளியில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து கூறினர்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்ட தலைமை ஆசிரியராக இருந்த மாணவி விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என கூறினார்.
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…