ஓணம் பண்டிகை உள்ளூர் விடுமுறை நாளை செங்கல் பட்டு மாவட்டத்திற்கு கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாளை கேரளா முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகமலாக கொண்டாடப்பட உள்ளது. நாளை கேரளா முழுவதும் பொது விடுமுறை. அது போல, கேரளா எல்லையில் உள்ள தமிழக ஊர்களிலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ள்ளது.
அந்த உள்ளூர் விடுமுறை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பொருந்தாது. நாளை, வழக்கம் போல அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் என அறிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…