காதலர் தினத்தன்று யாரேனும் ஜோடியாக திரிவதை கண்டால் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க கையில் தாலி மற்றும் மேள தளங்களுடன் ஊர்வலம் வந்த கும்பகோணம், இந்து மக்கள் கட்சியினர்.
இன்று உலகம் முழுக்க பிப்ரவரி 14 – காதலர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. வயது வித்தியாசமின்றி பலரும் தங்கள் ஜோடிகளோடு தங்கள் காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதே போல் இந்த காதலர் தினத்திற்கு நமது நாட்டில் சில எதிர்ப்புகளும் எழுவதுண்டு.
அவர்கள் காதலர் தினத்தின் பெயரை கொண்டு பலர் பொது இடத்தில் அத்துமீறி செயல்படுவதாகவும், அதனை எதிர்ப்பதாகவும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அப்படி ஒரு எதிர்ப்பை தான் இன்று இந்து மக்கள் கட்சியினர் செய்துள்ளனர்.
அதாவது, கும்பகோணத்தில் உள்ள இந்து மக்கள் கட்சியினர் மேற்கத்திய காதலர் தின கலாச்சாரத்தை எதிர்ப்போம் என கூறி, கையில் தாலி, மேள தளங்களுடன் ஊர்வலம் வந்துள்ளனர். அப்போது யாரேனும் காதல் ஜோடிகள் ஒன்றாக வருவதை கண்டால் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஊர்வலம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…