எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை..!
சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை
எம்ஜிஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மாறியதை செலுத்தி, உறுதிமொழி ஏற்றது குறிப்பிடத்தக்கது.