சிறந்த தலைவரும் போராட்ட வீரருமாகிய காந்திஜிக்கு பிறந்ததினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன் என எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.
இந்திய விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரராகிய மகாத்மா காந்தி அவர்களின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் குடியரசுத் தலைவர் என பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் தலைவராகிய எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களுக்கு அவரது பிறந்த நாளில் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்லாமல், சுதந்திர போராட்ட வீரர். இனிய காந்தி ஜெயந்தி என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…