தச்சன்குறிச்சியில் ஜனவரி 2-ஆம் தேதி  ஜல்லிக்கட்டு…!

Default Image

தச்சன்குறிச்சியில் ஜனவரி 2-ஆம் தேதி  ஜல்லிக்கட்டு நடக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர்  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில  நாட்களே உள்ள நிலையில்  ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது.
இந்நிலையில்  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் ஜனவரி 2-ஆம் தேதி  ஜல்லிக்கட்டு நடக்கிறது. தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்