விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகம்!

Default Image

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகம்

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் விழியகம்” என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இச்செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்