தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வாகன வரி செலுத்துதல், பெயர் மாற்றம் செய்தல், வாகனம் புதுபித்தல் போன்ற வாகனம் தொடர்பான அனைத்து பணிகளும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மனுதாரர்கள் நேரடியாக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பணிகளுக்கான கட்டணத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
இந்த சேவையை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள், அரசு பேருந்து ஓட்டுனர்கள், மினி பேருந்து உரிமையாளர்கள், உள்ளிட்டோருக்கு கணினி மூலம் விண்ணப்பம் செய்து பணம் கட்டுதல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆன் லைன் சேவையை சுலபமாக பெறுவது குறித்த ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. பேருந்து, மினி பேருந்து, கனரக லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…