செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் போக்குவரத்து பல கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் சாலை வரி தள்ளுபடி, 100% பணிகளுடன் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதால் செப்டம்பர் 30 வரை பேருந்துகளை இயக்கப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…