பணிச்சுமை தினம் உள்ளதாக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்!

குறைந்த செவிலியர்களை கொண்டு அதிக வேலை வாங்குவதால் பணிச்சுமை அதிகம் உள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 400 நோயாளிகளைக் கவனிக்க ஒரே நேரத்தில் 22 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆள் பற்றாக்குறை காரணமாக செவிலியர்களுக்கு பணி சுமை அதிகம் உள்ளதாம்.
மன உளைச்சலுக்கு ஆளாகி செவிலியர்கள் அனைவரும் இணைந்து தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் பரவி வரும் நிலையில் செவிலியர்கள் இவ்வாறு செய்வது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025