விழுப்புரத்தில் கொரோனா வார்டில் இருந்த முதியவர் உயிரிழப்பு.!

Published by
murugan

தமிழகத்தில் நேற்று புதியதாக 38 பேருக்கு  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் 23 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த சில நாள்களுக்கு முன்  57 வயதான முதியவர் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு காரணமாக  அனுமதிக்கப் பட்டிருந்தார்.
அந்த முதியவர் இன்று உயிரிழந்தார். இந்த முதியவரின் மாதிரி சோதனை முடிவு வந்த பிறகே கொரோனா இருந்ததா..? என தெரியவரும் என்று கூறப்படுகிறது.ஆனால் மருத்துவமனை  வட்டாரத்தில் முதியவர் அதிகமான காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…

12 minutes ago

‘மகாராணி’ ஸ்மிருதி மந்தனா… மகளிர் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை.!

குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…

28 minutes ago

மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதியா? அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி!

சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…

52 minutes ago

மாதந்தோறும் பணம் அனுப்பிய அரசு… சன்னி லியோன் – ஜானி சின்ஸ் பெயரில் மோசடி!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…

1 hour ago

விலையில் மாற்றமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…

2 hours ago

பிரதமர் மோடிக்கு குவைத்தில் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரம்!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…

2 hours ago