சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து.!
சென்னை காசிமேடு துறைமுகத்தில் பழைய படகுகளில் இருந்து தீ பற்றிக்கொண்டது.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் தற்போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவுகிறது. அதாவது, துறைமுகத்தில் பழைய படகுகள் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளில் இருந்து தான் திடீரென தீ பற்றியதாக தாகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.