ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு.
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவை பின்பற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பெற்ற பிறகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும, அதிகாரிகள் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்துகின்றனர், இது ஆரோக்கியமான போக்கு இல்லை, வருங்காலங்களிலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை முறையாக பின்பற்றவில்லை எனவும் குற்றசாட்டியுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…