அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்-தலைமை செயலர்

புதிய தலைமை செயலராக பொறுப்பேற்ற பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார் .அவர் கூறுகையில், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் .
அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.குடிசைவாழ் மக்களுக்கு வீடுகட்டித்தர ஆட்சியர்கள் உதவ வேண்டும்.
வேளாண் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை வேண்டும்.குடிமராமத்து உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும்.
குடிநீர் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்பே முடிக்க வேண்டும் . அரசு அறிவித்துள்ள திட்டங்கள், வளர்ச்சி பணிகளை உரிய நேரத்திற்குள் முறையாக செய்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025