சென்னை விமான நிலையத்தில் தரம் இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல் செய்த அதிகாரிகள்..!
ஐஎஸ்ஐ தரம் இல்லாத 327 பொம்மைகளை பிஐஎஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கடைகளிலிருந்து ஐஎஸ்ஐ தரம் இல்லாத 327 பொம்மைகளை பி ஐ எஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொம்மை கடைகளில் இந்த அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 198 மின்சாரம் அல்லாத பொம்மைகளும், 129 எலக்ட்ரிக் பொம்மைகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.