#BREAKING: லஞ்சம் வாங்கும்போது அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை – நீதிபதி கருத்து..!

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியாற்றி வந்த கலைச்செல்வி தனியார் ஆலையின் வாகனத்தின் வாகன பதிவிற்கு லஞ்சம் கேட்டபோது அவர்கள் அளித்த புகாரின் பெயரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கலைச்செல்வி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட கலைச்செல்வி ஜாமீன் கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதில்லை என கருத்து தெரிவித்தார்.
மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசாசாரின் விசாரணை பெயரளவிலேயே உள்ளது. முறையான விசாரணை இல்லை. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட வேண்டும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025