சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது .கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது.