இன்று பாதிக்கப்பட்ட 52 பேரில் , 47 பேர் சென்னைவாசிகள் .!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அதே வேளையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வது சற்று ஆறுதல் அளிக்கிறது. இன்று தமிழகத்தில் , கொரோனாவால் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 47 பேர் சென்னையை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .