ஓசி பேருந்து என கூறியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமைச்சர் பொன்முடி, ஓசி பேருந்து என பேசியிருந்தது கடும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஓசி பேருந்து என கூறியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி வாயா போயா என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு கூட தற்போது பயமாக உள்ளது. தலைவர் என்னை பார்த்து இதுபோன்று பேச வேண்டாம் தெரிவித்துள்ளார்.
சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து அரசியல் செய்கிறார்கள். உண்மையில் யாருடைய மனதாவது புண்படும்படி பேசி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். தளபதி ஆட்சியில் வேறு எதை வைத்து அரசியல் செய்ய முடியும். ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு அரசியல் செய்கிறார்கள்என்று தெரிவித்துள்ளார்.
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…