இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை…!
இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இன்று மாலை 5 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டமானது ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.