ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பின்னதாக டிசம்பர் 7ஆம் தேதியன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.
இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…