மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆட்சியில் இருக்கும்போதே கொள்ளையடிக்கின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுக தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தினால் தான், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் கூட அதிமுகா உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இது போன்ற கமிஷன், கரப்ஷன் ஆட்சியை கண்டதில்லை என விமர்சித்த ஸ்டாலின், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்தே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பதவியில் இருக்கும் வரை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர் என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…