துணைமுதல்வர் சகோதரர் ஓ.ராஜா மீது வழக்கு பதிவு செய்யுங்கள்…!காவலுக்கு கோர்ட் அரை ..!
தமிகத்தின் துணைமுதல்வர் மற்றும் அஇஅதிமுக கட்சியின் ஒருங்கினைப்பாளரும் ஆக உள்ளவர் ஓ பன்னீர் செல்வம் இவருடைய தம்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார் ஆனால் இவர் ஒருங்கினைப்பாளாராக ஆகிய பின் தனது தம்பியை மீண்டும் கட்சியில் இணைத்து புதிய பொறுப்புகளை கொடுத்தார்.
இந்நிலையில் ரேஷன் முறைகேடு குறித்து புகாரளித்த நுகர்வோர் பாதுகாப்பு ஆர்வலர் துரையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஓ.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய பெரியகுளம் வடகரை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.