#ELECTIONBREAKING: போடி தொகுதியில் ஒ.பன்னீர்செல்வம் VS தங்க தமிழ்ச்செல்வன்..!

Published by
murugan

போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், போடி தொகுதியில் திமுக சார்பில்  தங்க தமிழ்ச்செல்வன் போட்டிடவுள்ளதாக அறிவித்தார். இதற்கு முன் கடந்த 05-ஆம் தேதி அதிமுக சார்பில் வெளியான வேட்பாளர் பட்டியலில் போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

 

Published by
murugan

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

33 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

52 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

1 hour ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

1 hour ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago