சிலரின் தூண்டுதலால் தான் செவிலியர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றசாட்டு.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் பெருநகரங்களில் மட்டுமே பணியாற்றிய சிறுவர்களுக்கு சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது. ரூ.14 ஆயிரம் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில், தற்போது ரூ.18 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்க்க மாவட்ட வாரியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் கோப்புகளை பரிசீலிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
2300 செவிலியர்களை பணிகள் அமர்த்த ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர்கள் சிலரின் தூண்டுதலால் தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…