வெளியான நாங்குநேரி தொகுதி நிலவரம் ! யார் முன்னிலை ?

Default Image

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாங்குநேரி தொகுதியில் 2-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
2-வது சுற்று முடிவுகள்: 
அதிமுக – 9,327 வாக்குகள் பெற்றுள்ளது.
காங்கிரஸ் – 6,353 வாக்குகள் பெற்றுள்ளது.
நாம் தமிழர் – 127 வாக்குகள் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai