1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

Default Image

வங்க கடலில் நாளை புயல் உருவாகும் என்பதால் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் உருவாகும் நிலை காணப்படுவதால், நாகை, புதுச்சேரி, கடலூர் போன்ற மாவட்டங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்