இனிமேல் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மெதுவாக செல்லுங்கள்….!!! உங்கள் வேகத்தை கட்டுப்படுத்த வந்துவிட்டது ரோடார்கன் கருவி….!!!

Published by
லீனா

அதிவேகமாக சாலையில் செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோடார்கன் என்ற என்ற நவீன கருவி தமிழக அரசின் வட்டார போக்குவரத்து துறை மூலம் கும்பகோணத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரோடார்கன் கருவி :

அதிவேகமாக சாலையில் செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரோடார்கன் என்ற என்ற நவீன கருவி தமிழக அரசின் வட்டார போக்குவரத்து துறை மூலம் கும்பகோணத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி உள்ள லேசர் ஒளியினை சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் செலுத்தினால், அந்த வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதனை காண்பித்து விடும்.

இந்த கருவி மூலம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் செல்லும் வாகனத்தின் வேக அளவை கூட கணிக்க முடியும் என அதிகாரிகரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருவியின் விலை ரூ.6 லட்சம் எனவும் கூறியுள்ளனர்.

 

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

50 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

4 hours ago