ஒரே மாநிலமாக இருந்த தமிழ்நாடு, கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களை 1956ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரியாக பிரிக்கப்பட்டன. இந்த நாளை மற்ற மாநிலங்கள் எல்லாம் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதேப்போல் நாமும் நவம்பர் 1 தேதியை “தமிழ் நாடு தினம்” ஆக கொண்டாட வேண்டும் என்று அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கையிட்டு வந்தனர்.
தற்போது இந்த கோரிக்கையை தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று நவம்பர் 1ம் தேதியை ‘தமிழ் நாடு தினம்’ ஆக கொண்டாடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்ற, அதிமுக தங்களது ட்விட்டரில்
“நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடு.
1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் – தமிழக அரசு அறிவிப்பு.” என ட்விட் செய்துள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…
சென்னை: கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்து…
சென்னை: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, நேற்றைய…
சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும்…