நோட்டாவால் நடுங்கும் பாஜக!கலக்கத்தில் பாஜகவினர்கள் …..
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை:
முன்னிலை நிலவரம் :
டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 48,806
மதுசூதனன் ( அதிமுக ) : 25,367
மருதுகணேஷ் ( திமுக ): 13,015
கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :2,116
கரு நாகராஜன் (பாஜக ) : 624
நோட்டா : 1,151….
இந்நிலையில் பாஜகாவை நோட்டா ஆரம்பத்தில் இருந்தே நடுங்க செய்து வருகின்றது .இதனால் சமூக வலைதளங்களில் பாஜகவை குறிவைத்து மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர் ..
source : dinasuvadu.com