பாஜகவை முந்திய நோட்டா!102 வாக்குகளுடன் முன்னிலை …
முதல் சுற்று முடிவு- தினகரன் முன்னிலை ஆர்.கே. நகர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தினகரன் 5339 வாக்குகள் பெற்று முன்னிலை
கடைசி இடத்தை பிடிக்க பாரதிய ஜனதா கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது… நோட்டவிர்க்கு 102 ஓட்டுகள் விழுந்துள்ளது …பா.ஜ.க வை விட அதிகம் ஆகும் ..
சௌர்சே: dinasuvadu.com