10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 27-ம் தேதி தொடக்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வில் 9.45 லட்ச மாணவர்கள் தேர்வெழுதுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 04-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் 11-ம் தேதி முதல் பள்ளிகள் பதிவிறக்கும் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கும் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…