சித்த மருத்துவர் சார்மிகாவுக்கு இந்திய மருத்துவ முறைகளுக்கான இயக்குநரகம் நோட்டீஸ்
பாஜகவை சேர்ந்த மகளான டாக்டர் ஷர்மிகா ஒரு சித்த மருத்துவர். அவர் இணையத்தில் உடல்நலம் சம்பந்தமான நிறைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இவரது கருத்துக்களுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், சமீப நாட்களாக இவர் கூறிய கருத்துக்கள் அறிவியலுக்கு புறம்பாக இருப்பதாக தெரிவித்து பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும் பெண்கள் கவிழ்ந்து படித்தால் மார்பக புற்றுநோய் வரும் என்றும், கடவுள் மனசு வைத்தால் தான் குழந்தை பிறக்கும் என்றெல்லாம் தெரிவித்திருந்தார். இவரது கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், சித்த மருத்துவர் சார்மிகாவுக்கு இந்திய மருத்துவ முறைகளுக்கான இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விசாரணை குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க ஷர்மிகாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…