#BREAKING: காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு.!

சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் தலைமை காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துராஜ் தலைமறைவான நிலையில் தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது.
நேற்று ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை வருகின்ற 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025