நாடாளுமன்ற இரு அவைகளிலும் குளிர்க்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்றும் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற மாநிலங்கவையில் மதிமுக பொதுச்செயலாளரும் .எம்.பி.யுமான வைகோ விமான சேவையை பற்றி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கோரிக்கையில்,தமிழ்நாட்டில் இயக்கப்படும் விமான சேவையில் தமிழ் மொழியில் அறிவிப்புகளை அறிவித்தால் பயணிகள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.இதைத்தான் மக்களும் விருப்புவார்கள் என்று வைகோ கோரிக்கையாக வைத்துள்ளார்.
மேலும் இந்தியாவில் இயங்கிவரும் விமான சேவையை அந்தந்த மாநில மொழிகளில் சேவையை அறிவித்தல் மக்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள் என்று வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார் .
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…