வெற்றியை எளிதாக அடைய விடமாட்டார்கள். சூழ்ச்சி செய்வார்கள். அதிகார பலம் கொண்டவர்களின் சாதிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடிக்க உழைப்போம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் அனைத்தும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 173 பேர்கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளார். இதனையடுத்து , மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும் என தனது தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘வெற்றியன்றி வேறில்லை என்ற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். மாச்சாரியங்களுக்கு இடங்கொடாமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியை ஈட்ட களப்பணியாற்றுவோம். வெற்றியை எளிதாக அடைய விடமாட்டார்கள். சூழ்ச்சி செய்வார்கள். அதிகார பலம் கொண்டவர்களின் சாதிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடிக்க உழைப்போம்.’ என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…