இந்த ஆண்டு மட்டுமல்ல, உயிர் உள்ளவரை முதல்வர் எடப்பாடி தான் என கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.
அதிமுக அரசில் கடந்த சில நாட்களாகவே முதல்வர் வேட்பாளர் குறித்த வாக்குவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நிற்பார்கள் என பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஈரோடு அதிமுக அமைச்சர் கேசி. கருப்பன் அவர்கள் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரையிலும் அவர் தான் முதல்வர் என தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் வேட்பாளரை அறிவித்ததில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு சிக்கல் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் நேர்மையும் திறமையும் உள்ளவர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…