கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல! கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்து தான் நடவடிக்கை! – தயாநிதிமாறன் ட்வீட்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்து தான் நடவடிக்கை.
நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி. சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு விடியோவை வெளியிட்ட வீடியோ வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.,
இந்நிலையில், இதுகுறித்து தயாநிதிமாறன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மந்தைவெளியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் ஏற்பட்ட குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது. கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்துதான் நடவடிக்கை!’ என பதிவிட்டுள்ளார்.
மந்தைவெளியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் ஏற்பட்ட குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது. கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்துதான் நடவடிக்கை!
I respect the national flag. Do you?
— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) August 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : நெல்லையில் 2ம் நாளாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு முதல் சென்னையில் கடும் பனிமூட்டம் வரை.!
February 7, 2025![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tamil-live-news-4.webp)
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி வாக்குமூலம்!
February 7, 2025![Sexual Harassment - Pregnant Woman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sexual-Harassment-Pregnant-Woman-.webp)
“சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வந்தால் வேற மாதிரியான கேப்டனைப் பார்ப்போம்”… சுரேஷ் ரெய்னா நம்பிக்கை.!
February 7, 2025![Rohit - Suresh Raina](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Suresh-Raina.webp)
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
February 7, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-2.webp)