7 மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி  வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

Default Image

7 மாவட்டங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி  வகுப்புகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி திட்டம் தொடங்க முடிவு செய்தது .அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., சேர்க்கையும் நடைபெற்றது .

இந்த நிலையில்  அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர் சேர்க்கை  விகிதம் குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது .அதில்,2 மாவட்ட உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 143 பேர் சேர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .கோவை,திருச்சி, நாமக்கல் ,திருப்பூர்,கரூர், பெரம்பலூர், விருதுநகர் ஆகிய  7 மாவட்டங்களில்  எல்.கே.ஜி., யு.கே.ஜி  வகுப்புகளில் ஒருவர் கூட சேரவில்லை என்று  கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்