மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு, இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் “தமிழகம் மீட்போம்” என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்பொழுது உரையாற்றிய அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு, தற்பொழுது வரை இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், மக்களை ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுவை அமைந்துள்ளதாக கூறினார். தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட ஸ்டாலின், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொய் கணக்கை காட்டி வருவதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பயத்தை வைத்து படம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…