போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள் …!

தமிழகத்திற்கு வந்த வடமாநிலத்தவர்கள் சிலர் ஒன்றிய அரசு நிறுவனங்களில் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. தமிழக தேர்வுத் துறையின் சான்றிதழ் சரிபார்ப்பில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
200க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் இவ்வாறு போலி சான்றிதழ் கொடுத்து அஞ்சல் ஊழியர், இந்தியன் ஆயில் நிறுவனம், சிஆர்பிஎஃப் ஆகிய பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025