நாங்குநேரி தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் இன்று நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.அப்பொழுது நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் கூறுகையில், நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி நடேசன் செயல்படுவார்.தொகுதிக்கு மூன்று துணை தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கூறுகையில்,நாங்குநேரி தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…