அதிமுக செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்படி, அதிமுக செயற்குழுவில் 80 பெண்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், செயற்குழு பொதுக்குழு கூட்டம் மே மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலைத் தொடர்ந்து கீழ்மட்ட நிலைகள் வரை உள்ள அனைத்து பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மே மாதம் நடைபெற உள்ளதா தகவல் கூறப்படும் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக ஒற்றை தலைமை மற்றும் சசிகலா விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…