காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் யாரும் பரிசுப்பொருட்கள் பெறக்கூடாது என்று தமிழக சட்ட ஒழுங்கு பிரிவு டி ஜி பி டி.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக டி ஜி பி இந்த முறையை அமுல்படுத்திக்கிறார். அதன்படி, காவலர்கள் யாரும் இனிமேல் நேரடியாகவோ அல்லது மறைமுகவோ எந்த வித பரிசு பொருட்களையும் வாங்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பரிசு பொருட்கள் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கும் டி ஜி பி யின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவ்வாறு பெறக்கூடிய பரிசு பொருட்களின் விலையானது 200 ரூபாய்க்கு குறைந்து தான் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…