அனைவருக்கும் ஹெலிகாப்டர் கொடுப்பேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை…! – மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டர் வாங்கி தருவேன் என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் இருந்து எனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளேன்.

அதிமுக-பாஜக கூட்டணியால் பாழ்பட்டு போன தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற துடிப்பு ஆர்ப்பரிக்கும் மக்களின் ஒவ்வொருவருடைய குரலிலும் எதிரொலிக்கிறது.  அதிமுக ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து விட்டதால் தான் ,தேர்தல் அறிக்கையில் பழனிசாமி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். இவர் ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டர் வாங்கி தருவேன் என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…

43 minutes ago

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…

50 minutes ago

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…

1 hour ago

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய விவகாரம்.. ராஜ்பவன் விளக்கத்தில் மாற்றம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…

1 hour ago

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

சென்னை :  தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…

2 hours ago

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…

2 hours ago